நாளை முதல் கொழும்பு பகுதியில் நடைமுறைக்கு வருகிறது நேர மாற்றம்

September 18, 2017 Maayavi 0

பத்தரமுல்ல பிரதேசத்திலுள்ள அரச அலுவலகங்களில் நேர மாற்றம் நாளை முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இதற்கமைய, அலுவலக ஊழியர்கள் காலை 7.30 முதல் 9.15 வரை சேவைக்கு சமூகமளிக்க முடியும் எனவும் பிற்பகல் 3.30 முதல் 5.00 […]

கனடா செல்ல முயற்சித்து வெளிநாட்டில் அனுபவித்த கொடுமைகள்! கிளிநொச்சி பெண்களின் திகில் அனுபவம்

September 16, 2017 Maayavi 0

இலங்கையில் இருந்து தரகர்கள் மூலம் கனடா செல்ல முயற்சித்த இரு தமிழ் பெண்களின் திகில் அனுபவம் தொடர்பில் சர்வதேச ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. கனடா செல்லும் நோக்கில் பயணத்தை மேற்கொண்ட இவர்கள், மூன்றாம் […]

யாழ். பல்கலை மாணவர்கள் மரணம்: பிணையில் சென்ற தமிழ் பொலிஸாரின் மனைவி வெளியிட்ட தகவல்

September 16, 2017 Maayavi 0

யாழ். பல்கலை மாணவர்களில் மரணத்தில் கைது செய்யப்பட்ட பொலிஸார் ஐவரும் தெரிந்தே இந்த தவறை செய்யவில்லை என பிணையில் வந்த லங்காமணன் என்ற தமிழ் பொலிஸாரின் மனைவி தெரிவித்துள்ளார். யாழ். குளப்பிட்டி சந்தியில் பொலிஸாரின் […]

வித்தியா கொலை வழக்கு தீர்ப்பில் பிரபாகரன் ஆதிக்கம்!

September 15, 2017 Maayavi 0

”கொழும்பே தெரியாத பிரபாகரனுக்கு, கொழும்பு மத்திய வங்கி குண்டு வெடிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றம் 200 வருட சிறை தண்டனை விதித்து. ஆகவே, குற்றம் இடம்பெற்ற இடத்தில் குற்றவாளிகள் இருந்திருக்க வேண்டிய அவசியம் கிடையாது. […]

துன்னாலையில் மூன்று இளைஞர்கள் கைது

September 15, 2017 Maayavi 0

யாழ்ப்பாணம் – துன்னாலை பகுதியைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் பருத்தித்துறை பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் – துன்னாலை பகுதியில் அண்மையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த மூன்று இளைஞர்களும் […]

இத்தாலியில் 30000க்கும் அதிகமான வேலை வாய்ப்புகள்! இலங்கையர்களும் விண்ணப்பிக்கலாம்

August 30, 2017 Maayavi 0

2017 ஆம் ஆண்டில் பல்வேறு துறைகளில் வெளிநாட்டவர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்குவதற்கு இத்தாலி அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இத்தாலியில் பல்வேறு துறைகளில் காணப்படுகின்ற 30 ஆயிரத்திற்கும் அதிகமான தொழில் வாய்ப்புகளில் 17 ஆயிரம் தற்காலிக தொழில் […]

ஆசிய ஆணழகன் போட்டியில் இலங்கையைச் சேர்ந்த தமிழர் லூசியன் புஷ்பராஜ் வெற்றி!

August 28, 2017 Maayavi 0

இலங்கை வரலாற்றில் ஆசிய ஆணழகன் போட்டியில் முதல் தடவையாக முதலிடம் தென் கொரியாவின் சோல் நகரில் இடம்பெற்ற 51ஆவது ஆசிய ஆணழகன் போட்டியில் இலங்கையைச் சேர்ந்த லூசியன் புஷ்பராஜ் மிஸ்டர் ஏசியா (Mr.ASIA) மகுடத்தை […]

2017 வாக்காளர் இடாப்பு நிறைவு; இணையத்தில் பார்வையிட..

August 25, 2017 tharsan 0

2017 ஆண்டின் வாக்காளர் இடாப்பின் வரைபு நகலின் தயாரிப்புப் பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. குறித்த இடாப்பில் தங்களது பெயர்கள் உரிய முறையில் பதிவு செய்யப்படாத வாக்காளர்களுக்கு, எதிர்வரும் செப்டெம்பர் […]

சுன்னாகத்தில் ரயில் மோதி இளைஞன் பலி!!

August 24, 2017 Maayavi 0

காங்கேசன் துறையில் இருந்து கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த புகையிரதம், யாழ் சுன்னாகம் புகையிரத நிலையத்தை அண்மித்துக் சென்றுகொண்டிருந்தபொழுது புகையிரதப் பாதையில் நின்ற இளைஞன் மீது மோதியதில் குறித்த இளைஞன் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளான். […]

இலங்கை ஹிப் ஹொப் பாடகர் ஆர்யன் டினேஷின் புதிய பாடல் : வீடியோ

August 24, 2017 adminer 0

ஏனடி பெண்ணே! என்ற ராப் பாடலினை இராஜ் என்ற பிரபல ஹிப் ஹோப் பாடகருடன் இணைந்து பாடியுள்ளார். ஏ டி கே என்று அழைக்கப்படும் ஆர்யன் டினேஷ் ஏற்கனவே ஏ ஆர் ரகுமானுக்கு ராப் […]