சென்னையை தாக்கப் போகும் இர்மா புயல்?

September 18, 2017 Maayavi 0

சில நாட்கள் முன் அமெரிக்காவை இர்மா என்று பெயரிடப்பட்ட புயல் தாக்கி மிகப்பெரிய சேதத்தை உண்டாக்கியது. இதில் பல கோடி டாலர்கள் இழப்பை சந்தித்தது அமேரிக்கா. இன்னும் அந்த புயல் தாக்குதலிலிருந்து மீள முடியாமல் […]

நாளை முதல் கொழும்பு பகுதியில் நடைமுறைக்கு வருகிறது நேர மாற்றம்

September 18, 2017 Maayavi 0

பத்தரமுல்ல பிரதேசத்திலுள்ள அரச அலுவலகங்களில் நேர மாற்றம் நாளை முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இதற்கமைய, அலுவலக ஊழியர்கள் காலை 7.30 முதல் 9.15 வரை சேவைக்கு சமூகமளிக்க முடியும் எனவும் பிற்பகல் 3.30 முதல் 5.00 […]

கனடா செல்ல முயற்சித்து வெளிநாட்டில் அனுபவித்த கொடுமைகள்! கிளிநொச்சி பெண்களின் திகில் அனுபவம்

September 16, 2017 Maayavi 0

இலங்கையில் இருந்து தரகர்கள் மூலம் கனடா செல்ல முயற்சித்த இரு தமிழ் பெண்களின் திகில் அனுபவம் தொடர்பில் சர்வதேச ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. கனடா செல்லும் நோக்கில் பயணத்தை மேற்கொண்ட இவர்கள், மூன்றாம் […]

யாழ். பல்கலை மாணவர்கள் மரணம்: பிணையில் சென்ற தமிழ் பொலிஸாரின் மனைவி வெளியிட்ட தகவல்

September 16, 2017 Maayavi 0

யாழ். பல்கலை மாணவர்களில் மரணத்தில் கைது செய்யப்பட்ட பொலிஸார் ஐவரும் தெரிந்தே இந்த தவறை செய்யவில்லை என பிணையில் வந்த லங்காமணன் என்ற தமிழ் பொலிஸாரின் மனைவி தெரிவித்துள்ளார். யாழ். குளப்பிட்டி சந்தியில் பொலிஸாரின் […]

வித்தியா கொலை வழக்கு தீர்ப்பில் பிரபாகரன் ஆதிக்கம்!

September 15, 2017 Maayavi 0

”கொழும்பே தெரியாத பிரபாகரனுக்கு, கொழும்பு மத்திய வங்கி குண்டு வெடிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றம் 200 வருட சிறை தண்டனை விதித்து. ஆகவே, குற்றம் இடம்பெற்ற இடத்தில் குற்றவாளிகள் இருந்திருக்க வேண்டிய அவசியம் கிடையாது. […]

துன்னாலையில் மூன்று இளைஞர்கள் கைது

September 15, 2017 Maayavi 0

யாழ்ப்பாணம் – துன்னாலை பகுதியைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் பருத்தித்துறை பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் – துன்னாலை பகுதியில் அண்மையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த மூன்று இளைஞர்களும் […]

லண்டனில் பயங்கரவாத தாக்குதல்! பலருக்கு எரிகாயம் – பொதுமக்களை வெளியேறுமாறு எச்சரிக்கை

September 15, 2017 Maayavi 0

லண்டன் Parsons Green பகுதியில் சுரங்க ரயில் ஒன்றில் வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சற்று முன்னர் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் பலர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. white canister என்ற […]

கை விரல்களை அறுத்துக்கொண்ட சிறுவன்! தொடர்கிறது புளுவேல் கொடுமை

September 13, 2017 Maayavi 0

தருமபுரியை சேர்ந்த அரசு பள்ளி சிறுவன் (16 வயது) கடந்த ஞாயிறு புளு வேல் விளையாட்டின் பாதிப்பால் அவரது கை விரல்களை அறுத்துக் கொண்டுள்ளான். தன்னிடம் செல் போன் இல்லாததால் தன்னுடைய நண்பனின் செல்லில் […]

நேரலையில் பெண் தொகுப்பாளரின் ஆடையை வெட்டிய ஆண் தொகுப்பாளர்: வைரலாகும் வீடியோ

September 13, 2017 Maayavi 0

ஸ்பெயினில் ஆண் தொகுப்பாளர் ஒருவர் நேரலையின் போது, பெண் தொகுப்பாளரின் ஆடையை கத்திரிக்கோலை வைத்து வெட்டியது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஸ்பெயினில் உள்ள பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு நிகழ்ச்சி […]

16ம் ஆண்டு நினைவஞ்சலி! உலக வர்த்தக மைய தாக்குதல் வீடியோ உள்ளே

September 12, 2017 Maayavi 0

செப்டம்பர் 11, 2001 அன்று அமெரிக்காவின் உலக வர்த்தக மைய கட்டிடத்தை அல்கொய்தா தீவிரவாத அமைப்பு பயணிகள் விமானம் மூலம் தாக்கியது. இந்த தாக்குதலை 19 தீவிரவாதிகள் அரங்கேற்றினர். அதற்காக 4 பயணிகள் விமானங்களை […]