சீரியலில் ஜோடியாக நடித்தவர்கள் நிஜ வாழ்க்கையிலும்! திருமணம் வந்தாச்சு

சீரியல்கள் கூட வயது பாரபட்சமின்றி அனைவரையும் கவர்ந்து வருகிறது. அப்படியான சீரியல்களில் ஒன்று பிரியமானவள். இதில் கணவன் மனைவியாக நடித்தவர்கள் விஜய் மற்றும் சிவரஞ்சனி.

நட்ராஜ் அவந்திகா என்ற கதாபாத்திரத்தில் இருவரும் ரியலாகவே நடித்திருந்தார்கள். இருவருக்குள்ளும் அப்படி ஒரு புரிதல். விஜய் மீது ரஞ்சனிக்கு காதல் வர எப்போதும் போல பிரபோஷல் தான்.

விஜய்யும் ஓகே சொல்ல இருவருக்கும் காதல் உறவு தொடர்ந்துள்ளது. இருவரது வீட்டிலும் கிரீன் சிக்னல் கொடுத்துவிட்டார்களாம். அவரும் அக்டோபர் 30 ம் தேதி திருமண பந்தத்தில் இணைகிறார்கள்.