இது சரியில்லை! சினேகனுக்கு ஆதரவாக பேசிய முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர்

சினேகன், சுஜா இடையே நடந்த போட்டியில் சினேகன் ஏமாற்றினார் என கூறி அவர் தோற்றதாக அறிவிக்கப்பட்டது. காரின் ஓரத்தில் அவர் கால் உரசியதற்காக இப்படி செய்தது சரியில்லை என நடிகை ஆர்த்தி தெரிவித்துள்ளார்.

சுஜா, சினேகன் ஆகிய இருவருக்கும் புள்ளிகளை பகிர்ந்தளித்திருக்கவேண்டும் என அவர் மேலும் கூறியுள்ளார்.

நான் இந்த வாரத்தோடு பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுகிறேன் என சினேகன் கூறியது குறிப்பிடத்தக்கது.