சீனாவில் ரீமேக் ஆகும் கமல் படம்

இந்திய படங்களுக்கு தற்போது வெளிநாட்டில் பெரிய வரவேற்பு இருந்து வருகின்றது. சமீபத்தில் தங்கல் படம் சீனாவில் ரூ 1200 கோடி வரை வசூல் செய்தது அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் மோகன் லால் நடிப்பில் செம்ம ஹிட் அடித்த படம் த்ரிஷியம், இப்படம் கமல்ஹாசன் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் ரீமேக் செய்தார்.

தற்போது இப்படத்தை சீனாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனம் வாங்கியுள்ளதாம். இதனால், இப்படத்தின் சீனா ரீமேக் குறித்து எப்போது வேண்டும் என்றாலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரலாம் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.