யார் அந்த 175 பேர்? சமந்தா கல்யாண வைபவம்

சமந்தா கல்யாண வைபோகமே, நாகா கல்யாண வைபோகமே என தெலுங்கு சினிமாவில் மங்கள சத்தம் தொடங்கிவிட்டது. மிகவும் எதிர்பார்ப்புகள் கொண்ட இத்திருமணம் இன்னும் சில நாட்களில் வரப்போகிறது.

அக்டோபர் 6 ம் தேதி இந்து முறைப்படியும், அக்டோபர் 7 ம் தேதி கிறிஸ்தவ முறைப்படியும் நடைபெறுகிறதி. இதற்காக இவர்கள் 5 ம் தேதியிலிருந்து 8 ம் தேதி வரை கோவாவில் இருப்பார்களாம்.

மிக நெருங்கிய உறவினர்கள் 175 பேரை மட்டும் அழைத்திருக்கிறார்கள். இதில் நடிகர் ராம் சரண் குடும்பத்தினரும் கலந்துகொள்கிறார்கள். தமிழ் சினிமாவில் யாரை சமந்தா அழைத்துள்ளார் என தெரியவில்லை.