அன்னாசி

ஆசிரியர் - Editor
அன்னாசி

• அன்னாசியில் வைட்டமின் ஏ, பி-2, சி, சுண்ணாம்புச்சத்து, இரும்புச்சத்து மிகுந்துள்ளது.

• அன்னாசிப் பழம் கண்டிக்கும் முக்கய நோய்கள் – ஒருபக்கத் தலைவலி, இருபக்கத் தலைவலி, எல்லாவித கண் நோய்கள், எல்லாவித பல் நோய்கள், தொண்டை சம்பந்தமான நோய்கள், வாயப்புண், மூளைக்கோளாறு, ஞாபக சக்தி குறைவு போன்றவை. தேனும், அன்னாசிப்பழமும் சேர்த்துச் சர்பத்தாக்கி 40 நாட்கள் தொடர்ந்து பருகி வர இந்த நோய்கள் தீரும்.

• மஞ்சட்காமாலை தீர்க்கும் ஆற்றல் இதற்கு உண்டு.

• இரத்தசோகைக்கு அன்னாசி பழம் சிறந்தது.

• பித்தவாந்தி, தலைசுற்றல், பசி மந்தம், கிறுகிறுப்பு இவற்றை நீக்கும் சக்தி இதற்கு உண்டும்.

• மற்றும் வெள்ளை நோய்க்கும் இது நல்ல மருந்து, மலச்சிக்கலும் தீரும்