மியன்மாரில் நிலநடுக்கம் - கட்டங்களில் பாரிய விரிசல்கள்

ஆசிரியர் - Admin
மியன்மாரில் நிலநடுக்கம் - கட்டங்களில் பாரிய விரிசல்கள்

மியன்மாரின் பியு பகுதியில் இன்று அதிகாலை சுமார் 6 ரிக்டர்கள் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

பயுவின் மேற்கு பகுதியில் சுமார் 6 கிலோ மீற்றர்கள் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியில் ஆய்வுமையம் அறிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தினால், குறித்த பகுதிகளில் அமைந்துள்ள கட்டடங்களில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரவித்தள்ளனர்.

எனினும் இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட முழுமையான சேதவிபரங்கள் தொடர்பிலான தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

இதேவேளை, இந்த நிலநடுக்கததின் அதிர்வுகள் யங்கூன், தவுன்ஃகூ, நய் பி ஆகிய நகரங்களில் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதுவரை நம்முடைய New Ceylon

முகநூல் பக்கத்தை லைக் செய்யாமல் இருந்தால் லைக் பட்டனை அழுத்தி எங்களுடன் இணைந்துகொள்ளுங்கள் நண்பர்களே..!