இலங்கை டெஸ்ட் அணித் தலைவராக சுரங்க லக்மால்

ஆசிரியர் - Admin
இலங்கை டெஸ்ட் அணித் தலைவராக சுரங்க லக்மால்

பங்களாதேஷுடனான டெஸ்ட் தொடருக்கு இலங்கை அணியின் உப தலைவராக இலங்கை கிரிக்கட்

தெரிவுக்குழுவினால் சுரங்க லக்மால் நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கட் நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த நியமனத்துக்கு விளையாட்டுத் துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகரவின் அனுமதி கிடைத்துள்ளதாக

தெரிவிக்கப்பட்டுள்ளது.

பங்களாதேஷுடனான முதலாவது டெஸ்ட் போட்டி இம்மாதம் 31ம் திகதி பங்களாதேஷின் சிட்டாகோங் நகரில்

இடம்பெறவுள்ளது.

இதுவரை நம்முடைய New Ceylon

முகநூல் பக்கத்தை லைக் செய்யாமல் இருந்தால் லைக் பட்டனை அழுத்தி எங்களுடன் இணைந்துகொள்ளுங்கள் நண்பர்களே..!