சென்ற வருடத்தின் நெ.1 ஆல்பம் எது? சோனி மியூசிக் நிறுவனம் அறிவிப்பு

ஆசிரியர் - Admin
சென்ற வருடத்தின் நெ.1 ஆல்பம் எது? சோனி மியூசிக் நிறுவனம் அறிவிப்பு

2017ம் வருடத்தின் சிறந்த ஆல்பம் எது என்ற தகவலை சோனி மியூசிக் நிறுவனம் அறிவித்துள்ளது.

தமிழ் சினிமாவில் பெரிய படங்கலின் பாடல்களை வாங்கியுள்ள இந்த நிறுவனம் விஜய் நடித்த மெர்சல் படத்திற்காக ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த ஆல்பம் தான் சென்ற வருடத்தில் நெ.1 என சோனி தெரிவித்துள்ளது.

அதற்கான விருது இன்று சென்னை YMCAவில் நடந்த காண்செர்டில் ஏ.ஆர்.ரகுமானுக்கு வழங்கப்பட்டது.

இதுவரை நம்முடைய New Ceylon

முகநூல் பக்கத்தை லைக் செய்யாமல் இருந்தால் லைக் பட்டனை அழுத்தி எங்களுடன் இணைந்துகொள்ளுங்கள் நண்பர்களே..!