இதோ விசுவாசம் டீசர் தேதி, தல ரசிகர்கள் கொண்டாட்டத்திற்கு ரெடியா?

ஆசிரியர் - Admin
இதோ விசுவாசம் டீசர் தேதி, தல ரசிகர்கள் கொண்டாட்டத்திற்கு ரெடியா?

தல அஜித் நடிப்பில் அடுத்து விசுவாசம் படம் உருவாகவுள்ளது. இப்படத்திற்காக அஜித் மீண்டும் ப்ளாக் ஹேரில் கலக்கவுள்ளார்.

இந்நிலையில் இப்படத்திற்கு இசை யார் என்பது மில்லியன் டாலர் கேள்வி, பலரும் யுவன் இந்த படத்திலிருந்து விலகி விட்டதாக கூறியுள்ளனர்.

மேலும், அனிருத் தான் இசை என கூறப்படுகின்றது, தற்போது நமக்கு கிடைத்த தகவலின்படி இப்படத்தின் இசை யார் என்பதை ஒரு டீசர் மூலம் நாளை வெளியிடவுள்ளதாக ஒரு செய்தி உலா வருகின்றது,

இதுவரை நம்முடைய New Ceylon

முகநூல் பக்கத்தை லைக் செய்யாமல் இருந்தால் லைக் பட்டனை அழுத்தி எங்களுடன் இணைந்துகொள்ளுங்கள் நண்பர்களே..!