இதற்கு காரணமே தளபதி விஜய் தான்..! – ஏ.ஆர்.ரஹ்மான் புகழாரம்

ஆசிரியர் - Admin
இதற்கு காரணமே தளபதி விஜய் தான்..! – ஏ.ஆர்.ரஹ்மான் புகழாரம்

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் “இன்று நேற்று நாளை” என்ற தலைப்பில் இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார். இந்த நிகழ்ச்சியில் மெர்சல் படத்தின் ஆழப்போறான் தமிழன் பாடல் பாடப்பட்ட போது ரசிகர்களின் ஆர்ப்பரிப்பை அள்ளியது.

இதனால், உற்சாகமான ஏ.ஆர்.ரஹ்மான், “இந்த பாடல் உலக அளவில் ஹிட் ஆனதற்கு காரணமாக இருந்த தளபதி விஜய்க்கு நன்றி” என்று மேடையிலேயே கூட அரங்கம் அதிர்ந்தது.

ஆளப்போறான் தமிழன் பாடல் வெளியாகி கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், முன்னணி இசை இணையங்களில் டாப்10 லிஸ்டில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடதக்கது.

இதுவரை நம்முடைய New Ceylon

முகநூல் பக்கத்தை லைக் செய்யாமல் இருந்தால் லைக் பட்டனை அழுத்தி எங்களுடன் இணைந்துகொள்ளுங்கள் நண்பர்களே..!