எப்படி இருந்த ஸ்ரீ தேவி இப்படி ஆகிட்டாங்களா? - ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய புகைப்படம்.!

ஆசிரியர் - Admin

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என ஒட்டு மொத்த திரையுலகிலும் பிரபல நடிகையாக வலம் வந்தவர் ஸ்ரீ தேவி, இவர் பின்னர் ஹிந்தியில் மட்டுமே நடித்து வரத் தொடங்கினார்.

இளம் வயதில் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் ஸ்ரீ தேவி, தன்னுடைய கண்ணழகால் அணைத்து ரசிகர்களையும் கவர்ந்து இழுத்தவர்.

தற்போது இரண்டு மகள்களுடன் தனது கணவருடன் சேர்ந்து வாழ்ந்து வரும் ஸ்ரீ தேவியின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுவரை நம்முடைய New Ceylon

முகநூல் பக்கத்தை லைக் செய்யாமல் இருந்தால் லைக் பட்டனை அழுத்தி எங்களுடன் இணைந்துகொள்ளுங்கள் நண்பர்களே..!