திருடர்கள் எந்தப் பதவியில் இருந்தாலும் அவர்களுக்கு தண்டனை வழங்கும் பின்புலத்தை ஏற்படுத்துவேன்

ஆசிரியர் - Admin
திருடர்கள் எந்தப் பதவியில் இருந்தாலும் அவர்களுக்கு தண்டனை வழங்கும் பின்புலத்தை ஏற்படுத்துவேன்

திருடர்கள் அனைவருக்கும் தண்டனை வழங்குவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று மெதிரிகிரிய பகுதியில் நடைபெற்ற கூட்டத்தின் போது உறுதியளித்தார்.

திருடர்கள், ஊழல்வாதிகள், அரச சொத்துக்களை அழிப்போர் எந்தக் கட்சியாக இருந்தாலும், எந்தப் பதவியில் இருந்தாலும் அவர்களுக்கு தண்டனை வழங்கும் பின்புலத்தை தாம் ஏற்படுத்துவதாக ஜனாதிபதி வாக்குறுதி அளித்தார்.

இதுவரை நம்முடைய New Ceylon

முகநூல் பக்கத்தை லைக் செய்யாமல் இருந்தால் லைக் பட்டனை அழுத்தி எங்களுடன் இணைந்துகொள்ளுங்கள் நண்பர்களே..!