தபால் வாக்குச்சீட்டு விநியோகம் பிற்போடப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு

ஆசிரியர் - Admin
தபால் வாக்குச்சீட்டு விநியோகம் பிற்போடப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் வாக்குச்சீட்டு விநியோகம் பிற்போடப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதற்கமைய வடமாகாணத்திலும் மட்டக்களப்பு மாவட்டத்திலும் தபால் வாக்குச் சீட்டு விநியோகம் நாளை இடம்பெறும் என மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தபால் மூல வாக்களிப்பு எதிர்வரும் 22 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாகவும் மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் குறிப்பிட்டார்.

இதுவரை நம்முடைய New Ceylon

முகநூல் பக்கத்தை லைக் செய்யாமல் இருந்தால் லைக் பட்டனை அழுத்தி எங்களுடன் இணைந்துகொள்ளுங்கள் நண்பர்களே..!