அம்பலாங்கொடை, அக்குரல பிரதேசத்தில் 12.7 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களிடமிருந்து 1கிலோ 65 கிறாம்   எடையுள்ள ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது எனவும் பெலீஸார் மேலும் தெரிவித்தனர்

66total visits,1visits today