நேற்றுமுன் தினம் மன்னாரில் கேதீஸ்சர ஆலய வரவேற்பு வாளைவு சில கிறீஸ்தவ மக்களால் பாதிரியாரின் தலைமையில் தகர்க்கப்பட்டதை முன்னிட்டு அவர்களை எச்சரிக்கும் விதமாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டும், கேதீச்சர ஆலயத்தில் நேற்று சிலரால் பக்தர்கட்கு  வளங்கவும்பட்டது.

154total visits,1visits today