யாழ்ப்பாணம் கரணவாய் பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு மாவா பாக்கு வைத்திருந்தமைக்காக கைது செய்யப்பட்டு உள்ளார்.

வீதியில் சேவையில் நின்ற பொலீசார் குறித்த இளைஞனை சந்தேகத்தினடிப்படையில் சோதனை செய்தபோதே அவரிடமிருந்து 200 கிறாம் மாவா கைப்பற்றப்பட்டது. குறித்த நபர் இன்று நீதிமன்றில் முட்படுத்தப்படுவார் என போலீசார் தேரிவித்துள்ளனர்.

125total visits,1visits today