கிறீஸ்தவ போதகர் தலைமையில் கேதீச்சர ஆலய நுலைவாயிலின் வரவேற்பு வளைவு பிடுங்கி எறியப்பட்டது.

மேற்படி சம்பவத்தால் மன்னார் மாந்தை பகுதியில் மிகவும் பதட்டமான சூழ்நிலை காணப்படுகின்றது.

நீண்டகாலமாக காணப்பட்ட வரவேற்பு வளைவினை ஆலய நிர்வாகம் சீரமைப்பு செய்யும்போதே அங்கு வந்த கிறீஸ்தவ மதத்தினர் இவ்வாறான செயலைச் செய்துள்ளனர்.

354total visits,2visits today