யாழில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற சிறீ முருகன் Bus பாரிய விபத்துக்குள்ளானதில் சுமார் 15 பயணிகள் ஆபத்தான நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளனர். அதன் சாரதி கால் முறிந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

 

23total visits,1visits today